Administration

PRINCIPAL’S DESK

 Mr. N.ARIMA NENJAN. M.A., M.Phil., B.Ed., C.E.C.E., (Ph.D.,).

contact : principal@kalaikovil.in

‘Seconds are more valuable than hours’. I welcome you all to the glorious heaven of Education, Kalaikovil Vidhya Mandir Matriculation School. Assiduously designed campus is adorned with a sincere and dedicated team of staff. The Motto of Kalaikovil  Learn, Excel and Achieve is leading us to seed the society with an energetic and enthusiastic student community. 

All members of this family are with a single aim that “ we should ensure the happy living of every student in this campus“. Our Greeting culture of Happy Morning and Ice breaking refreshment session of every period, artistically designed assembly, Bookless Saturdays, Cultural activities are few examples which are used as tools to achieve our aim.

The effort of every educator should be to unlock the treasure which is stored with all moral values. Kalaikovil is an excellent example where every one strives indefatigably for this. The career of every child is designed with the comprehensive development of his/her skill in academic and non academic components.

Welcome to the treasury of happiness

 

 

நமது கலைக்கோவில் வித்யா மந்திர் அறக்கட்டளை கடந்த 2007-08 ஆம் ஆண்டு இனிதே தொடங்கப்பட்டு 17 ஆண்டுகளாக நமது கல்விப் பணியை திறம்பட செய்து வருகிறது.பள்ளி தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை அரசு பொதுத் தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து வருகிறது. பள்ளிக் கல்வி என்பது வெறும் ஏட்டுக் கல்வியை குழந்தைகளுக்கு கொடுப்பது மட்டுமல்ல. மாணவர்களிடம் புதைந்துள்ள ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதுமாகும் என்பதை மெய்பிக்கும் வண்ணம் விளையாட்டு, யோகா, கட்டுரை, பேச்சு, ஓவியம் போன்ற துறைகளிலும் ஒன்றிய,மாவட்ட,மண்டல,மாநில மற்றும் தேசிய அளவில் பங்கு பெற்று வெற்றி வாகை சூடி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

நம் பள்ளியின் கல்விப்பணி மென்மேலும் சிறக்க அனைத்து பெற்றோகளும் தங்களது பேராதரவினை நல்குமாறு வேண்டி,நம் மாணவர்கள் அனைத்து துறையிலும் வெற்றி பெற எல்லாம் வல்ல கல்விக் கடவுளாம் கலைமகளைப் போற்றி வணங்குகிறேன்.

S.Sivakumar M.Com, B.Ed.,  Administrative Officer